90ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Anoshan Nageshwara
Age 20August 27, 1996 – July 9, 2017
- Born in
- Montreal
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனோஷன் நாகேஸ்வரா அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் அன்பு குழந்தை அனோஷன்
எங்களை தவிக்க விட்டு போனதேனோ !
யூலை மாதம் 9ம் திகதி மதியம் போன
பிள்ளை திரும்பி வரவில்லையே !
நண்பர்களோடு நின்ற போது
ஆற்று நீரில் விழுந்து விட்டாய் என்று
கேள்விப்பட்டு பதறிப் போனோம் அனோஷன்
நான்கு நாட்கள் தேடினோம் ஆனால்
உயிரோடு கிடைக்க வில்லையே !
எங்களது உயிர் மூச்சு எங்களை
விட்டு போய் விட்டதே !
உனைப் போல் அன்பு காட்ட இனி எவருமில்லையே,
அமைதியின் வடிவமாய் மிளிர்ந்தவனே !
உன் நினைவுகள் மட்டுமே இதயத்தில் மீதியானதே,
உனையிழந்து உன் உடன் பிறப்பும் தனியானதே !
உன் ஆத்மா சாந்தியாகட்டும்.
உன் பிரிவை தாங்க முடியாமல் தவியாய் தவிக்கும்
பாசமுள்ள அம்மா, அப்பா,
தங்கை அமீசா,
உறவினர்கள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

