90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அனோஷன் நாகேஸ்வரா
வயது 2027 ஆகஸ்ட், 1996 – 9 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- Montreal
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனோஷன் நாகேஸ்வரா அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் அன்பு குழந்தை அனோஷன்
எங்களை தவிக்க விட்டு போனதேனோ !
யூலை மாதம் 9ம் திகதி மதியம் போன
பிள்ளை திரும்பி வரவில்லையே !
நண்பர்களோடு நின்ற போது
ஆற்று நீரில் விழுந்து விட்டாய் என்று
கேள்விப்பட்டு பதறிப் போனோம் அனோஷன்
நான்கு நாட்கள் தேடினோம் ஆனால்
உயிரோடு கிடைக்க வில்லையே !
எங்களது உயிர் மூச்சு எங்களை
விட்டு போய் விட்டதே !
உனைப் போல் அன்பு காட்ட இனி எவருமில்லையே,
அமைதியின் வடிவமாய் மிளிர்ந்தவனே !
உன் நினைவுகள் மட்டுமே இதயத்தில் மீதியானதே,
உனையிழந்து உன் உடன் பிறப்பும் தனியானதே !
உன் ஆத்மா சாந்தியாகட்டும்.
உன் பிரிவை தாங்க முடியாமல் தவியாய் தவிக்கும்
பாசமுள்ள அம்மா, அப்பா,
தங்கை அமீசா,
உறவினர்கள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

