ஆறுதல்

மரண அறிவித்தல்

அனோஷன் நாகேஸ்வரா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அனோஷன் நாகேஸ்வரா

வயது 2027 ஆகஸ்ட், 1996 – 9 ஜூலை, 2017

பிறந்த இடம்
Montreal
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனோஷன் நாகேஸ்வரா அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இராசமணி(இலங்கை) தம்பதிகள் மற்றும் தம்பித்துரை நாகரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நாகேஸ்வரா(ரவி, Monkland Grille Restaurant உரிமையாளர்) றெஜீனா(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

அமீஷா(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

விக்கினேஸ்வரன்(றணி) சாந்தி(கனடா), ஆனந்தபாஸ்கரன் உமா(கனடா), அதிசயராசா(செண்டி) ஜலிதா(லண்டன்), சுரேந்திரராசா(வடிவு) பிறேமினி(லண்டன்), கஜேந்திரராசா(தங்கம்) கல்பனா(பிரான்ஸ்), மோகன்ராஜ் தர்சிகா(பிரான்ஸ்), மன்மதராசா(சின்னா) சுபா(பிரான்ஸ்), நிக்சன்ராஜ் சுபோ(பிரான்ஸ்), முருகானந்தம் சுதா(இலங்கை), வாவுதரன் கெளரி(லண்டன்), கனிஸ்டா வாணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தேவராஜ் சாந்தி(நாகேஸ்வரி- இலங்கை), உதயன் றோமியா(பிரான்ஸ்), சுரேஸ்குமார் கவிதா(சுவிஸ்), தினேஸ்குமார் ஜெனிற்றா(சுவிஸ்), றமேஸ்குமார் றெமினா(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிறின்சிகா, யஸ்சிகன், ஆர்த்திகன், லக்‌ஷன், யஸ்மிகா, ஆர்த்திகா, சுரேகா, ஜெனிகா, சிலோஜினா, நிறோ, லக்கி, பிரஷா, நிரு, நிதா, நிஷானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுரன், றஜீத், றித்திஷ், பிரவீன், பிரணவன், பிரதீன், கஜந்தன், சாமியுல், இமானுயல், நித்தீஷ், டானிஷ், மதேஷ், விமல்டன், அஷ்வின், பவிதரன், கிளாடியஸ், ஆத்மிகா, டுவர்சிகா, றனேமி, பிரவீனா, பிரணவி, கஜானி, மிதுரா, பிறின்சி, இமெல்டா, காஷ்மிகா, சஜீனா, கீர்த்திகா, பிறின்சிகா, டெல்சிகா, டெசிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. நினைவஞ்சலி · 5 அக்டோபர், 201790ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 6 ஜூலை, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.