மரண அறிவித்தல்

In loving memory of
Anothypillai Mary Reta
Age 67January 8, 1949 – September 30, 2016
- Born in
- Nainativu
- Lived in
- Nainativu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை மேரி றீற்றா அவர்கள் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அந்தோணிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நிக்ஸ்சன், உதயன்(பிரான்ஸ்), தேவன், அனிற்றா, குயின்ரஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ், தேவராஜ், செல்வராஜ், மற்றும் ஜோசப், வனராஜ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனுசா, அகிலா(பிரான்ஸ்), தேவதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோதிமலர், கோமா, ராணி(ஜெர்மனி), இந்திரா(சுவிஸ்), டொறிஸ்டே ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரண்யா, ஜோனாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

