ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோணிப்பிள்ளை மேரி றீற்றா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோணிப்பிள்ளை மேரி றீற்றா

வயது 678 ஜனவரி, 1949 – 30 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
நயினாதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை மேரி றீற்றா அவர்கள் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அந்தோணிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிக்ஸ்சன், உதயன்(பிரான்ஸ்), தேவன், அனிற்றா, குயின்ரஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ், தேவராஜ், செல்வராஜ், மற்றும் ஜோசப், வனராஜ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அனுசா, அகிலா(பிரான்ஸ்), தேவதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோதிமலர், கோமா, ராணி(ஜெர்மனி), இந்திரா(சுவிஸ்), டொறிஸ்டே ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரண்யா, ஜோனாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.