மரண அறிவித்தல்

In loving memory of
Anparasi Radnarajah
Age 56June 23, 1961 – September 4, 2017
- Born in
- Vaddukottai
- Lived in
- Araly, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்பரசி ரட்ணராஜா அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் கனகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சுந்தரராஜா ஞானாந்தமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீதரகுமார், ஸ்ரீசிவகலாநிதி, அனுசூயகெங்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை இராஜேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
ஆனந்தராஜா, சற்குணராஜா, செல்வராஜா, குணசீலராஜா, ஜெயராஜா, வரதராஜா, செல்வராணி, காலஞ்சென்ற ஜீவராணி, பிரேமராணி, புனிதராணி, சுமித்திரா, குகரூபி, செல்வரட்னதேவி, கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரண்யா, தர்ஷன், கோகிலப்பிரியா, தாட்ஷாயினி, வர்ஷினி, நிகிதா, ஹரிஷன், ஹரினி, மதுரராஜினி, சிந்துஷா, தர்மிகா, சிவஸ்ரீ, பிரசாந்த், ஸ்ரீபிரகாஷ், சிவகுமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீத், சோனிதா, டினேஷ், சதுஷன், லிஷானா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
ரிஷாந்தன், வைஷ்ணவி, லக்ஷிகா, லக்ஷனா, யகீசன், யரூஷன், ஹர்சன், நிகிஷா, சங்கவி, சந்தோஷ், சரிகா, சர்ஷனா, பிரகாஷினி, சீலன், பிரசாந்தினி, பிரதீபா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

