மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்பரசி ரட்ணராஜா
வயது 5623 ஜூன், 1961 – 4 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- அராலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்பரசி ரட்ணராஜா அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் கனகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சுந்தரராஜா ஞானாந்தமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீதரகுமார், ஸ்ரீசிவகலாநிதி, அனுசூயகெங்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை இராஜேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
ஆனந்தராஜா, சற்குணராஜா, செல்வராஜா, குணசீலராஜா, ஜெயராஜா, வரதராஜா, செல்வராணி, காலஞ்சென்ற ஜீவராணி, பிரேமராணி, புனிதராணி, சுமித்திரா, குகரூபி, செல்வரட்னதேவி, கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரண்யா, தர்ஷன், கோகிலப்பிரியா, தாட்ஷாயினி, வர்ஷினி, நிகிதா, ஹரிஷன், ஹரினி, மதுரராஜினி, சிந்துஷா, தர்மிகா, சிவஸ்ரீ, பிரசாந்த், ஸ்ரீபிரகாஷ், சிவகுமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீத், சோனிதா, டினேஷ், சதுஷன், லிஷானா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
ரிஷாந்தன், வைஷ்ணவி, லக்ஷிகா, லக்ஷனா, யகீசன், யரூஷன், ஹர்சன், நிகிஷா, சங்கவி, சந்தோஷ், சரிகா, சர்ஷனா, பிரகாஷினி, சீலன், பிரசாந்தினி, பிரதீபா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

