மரண அறிவித்தல்

In loving memory of
Anthonipillai Anjalina
Age 72May 30, 1943 – December 6, 2015
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அஞ்சலினா அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று குருநகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை லூசியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான றோமான் எலிசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(குலம்) அவர்களின் அன்பு மனைவியும்,
விகாஸ்(பிரான்ஸ்), வீனா(குருநகர்), சுகர்னா(குருநகர்), விநோத்(பிரான்ஸ்), விகர்னா, விக்ரோறஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஏசுநாயகம், றோசாமலர், செல்வநாயகம், புஸ்பம், இராசநாயகம், பூமணி, பாக்கியம், மற்றும் வேதநாயகம், றாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லூசியா, ஆசீர், செபமாலை, ஞானப்பிரகாசம், செபஸ்ரியாம்பிள்ளை, மரியநாயகம், ராசாத்தி, தங்கமணி, பூமணி, மனவல், துரைவீரன், மற்றும் லீலா, ஜேம்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பாஸ்கலீனா, கமலசேகர், றெபேட், குவாட்டஸ், யோவிற்றா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வீதனா, றவீனா, அதுரியன், டிறேந், டனில், சிறோமி, தனுசா, மயூரி, நிரோஜினி, ஆசேர், விவிஆஞ், விவேக், வேர்ஜினி, டவின்சன், டிசான், டருசன், நிக்கோலா, பபியன், டிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அப்சலொம், றேர்ச்சல், றேமா, சாம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

