ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை அஞ்சலினா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை அஞ்சலினா

வயது 7230 மே, 1943 – 6 டிசம்பர், 2015

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
குருநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அஞ்சலினா அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று குருநகரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை லூசியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான றோமான் எலிசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(குலம்) அவர்களின் அன்பு மனைவியும்,

விகாஸ்(பிரான்ஸ்), வீனா(குருநகர்), சுகர்னா(குருநகர்), விநோத்(பிரான்ஸ்), விகர்னா, விக்ரோறஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஏசுநாயகம், றோசாமலர், செல்வநாயகம், புஸ்பம், இராசநாயகம், பூமணி, பாக்கியம், மற்றும் வேதநாயகம், றாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லூசியா, ஆசீர், செபமாலை, ஞானப்பிரகாசம், செபஸ்ரியாம்பிள்ளை, மரியநாயகம், ராசாத்தி, தங்கமணி, பூமணி, மனவல், துரைவீரன், மற்றும் லீலா, ஜேம்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பாஸ்கலீனா, கமலசேகர், றெபேட், குவாட்டஸ், யோவிற்றா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வீதனா, றவீனா, அதுரியன், டிறேந், டனில், சிறோமி, தனுசா, மயூரி, நிரோஜினி, ஆசேர், விவிஆஞ், விவேக், வேர்ஜினி, டவின்சன், டிசான், டருசன், நிக்கோலா, பபியன், டிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அப்சலொம், றேர்ச்சல், றேமா, சாம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.