மரண அறிவித்தல்

In loving memory of
Anthonipillai Mariyathas
Age 81June 29, 1937 – March 9, 2019
- Born in
- Karampan
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பி.சை. மரியதாசன்(இளைப்பாறிய மின்சாரசபை ஊழியர்- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-03-2019 சனிக்கிழமை அன்று பழைய சிலாப வீதி W.S. Fernando மலர்ச்சாலையில்(ஆவே மரியா வைத்தியசாலை அருகாமையில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

