மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனியாப்பிள்ளை மரியதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 8129 ஜூன், 1937 – 9 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பி.சை. மரியதாசன்(இளைப்பாறிய மின்சாரசபை ஊழியர்- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-03-2019 சனிக்கிழமை அன்று பழைய சிலாப வீதி W.S. Fernando மலர்ச்சாலையில்(ஆவே மரியா வைத்தியசாலை அருகாமையில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

