மரண அறிவித்தல்

In loving memory of
Anthonipillai Valantain Varatharaja
Age 47August 8, 1969 – October 15, 2016
- Born in
- Vavu Irampaikulam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வலன்ரைன் வரதராஜா அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தனராசா, தனராணி(கனடா), வசந்தி, வசந்தன், நிமலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரஞ்சன், ஞானசீலன், குமாரி, யமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிறிஸ்ரி(கனடா), கில்மன்(கனடா), அஜீத்(பிரான்ஸ்), கஜின்(கனடா), கிசான்(துபாய்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சஞ்சய்(லண்டன்), சயான்(சுவிஸ்), கலிஸ்ரன், திமோஷன், லின்டுசா, தனேஜன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

