ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை வலன்ரைன் வரதராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை வலன்ரைன் வரதராஜா

வயது 478 ஆகஸ்ட், 1969 – 15 அக்டோபர், 2016

பிறந்த இடம்
இரம்பைக்குளம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வலன்ரைன் வரதராஜா அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தனராசா, தனராணி(கனடா), வசந்தி, வசந்தன், நிமலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ரஞ்சன், ஞானசீலன், குமாரி, யமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிறிஸ்ரி(கனடா), கில்மன்(கனடா), அஜீத்(பிரான்ஸ்), கஜின்(கனடா), கிசான்(துபாய்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சஞ்சய்(லண்டன்), சயான்(சுவிஸ்), கலிஸ்ரன், திமோஷன், லின்டுசா, தனேஜன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.