மரண அறிவித்தல்

In loving memory of
Anthoniyapillai Nadchesthiram
Age 85April 1, 1930 – March 11, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை நட்சேத்திரம் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தோமஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தியன் திரேசி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நட்சேத்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி மெற்றில்டா, சாள்ஸ் பற்றிக், சேவியர் ரவீந்திரன், ஜோண்வால்ரர், அன்ரன் வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தா, அன்ரன் ஆகியோரின் அன்பு பெரியதாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, அமிர்தம், லோறன்ஸ் மற்றும் மருசிலீன், சூசைமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற அன்ரன் றேச், தேவன், தயா, குமாரத்தி, சாந்தா, நிகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற பாக்கியம், பொற்கொடி, பவா, பூவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தினி, டென்சன், லக்ஸ்மன், பிளோறியன், டிசி, கிளின்டன், காலஞ்சென்ற டுபி, பரி, அனிதா, றியோதா, றியோதன், ஸ்ரெபான், சுசானே, புருனோ, நிரோஜ், கிளிண்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டானி, பஸ்ரினா, கிளவ்டி, ஜனினா, டோனி, ஜெசிகா, தொபியாஸ், கரினி, தத்தியானா, பியங்கா, கெவின், பாவியன், கிறிஸ்டியான், சாசா, சேவியர், சாண்டாள் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பச்சைக்காடு முந்தல், புத்தளம் வீதி, பாலாவி என்னும் முகவரியில் உள்ள புத்தளம் பொதுமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
”என் ஆத்துமாவே கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால்
நீ உன் இளைப்பாறுதலுக்கு திரும்பு”
வீட்டு முகவரி:
கொழும்பு வீதி,
பாலாவி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

