ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனியாப்பிள்ளை நட்சேத்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனியாப்பிள்ளை நட்சேத்திரம்

வயது 851 ஏப்ரல், 1930 – 11 மார்ச், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
ஊர்காவற்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை நட்சேத்திரம் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தோமஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தியன் திரேசி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நட்சேத்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி மெற்றில்டா, சாள்ஸ் பற்றிக், சேவியர் ரவீந்திரன், ஜோண்வால்ரர், அன்ரன் வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வசந்தா, அன்ரன் ஆகியோரின் அன்பு பெரியதாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, அமிர்தம், லோறன்ஸ் மற்றும் மருசிலீன், சூசைமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற அன்ரன் றேச், தேவன், தயா, குமாரத்தி, சாந்தா, நிகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற பாக்கியம், பொற்கொடி, பவா, பூவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாந்தினி, டென்சன், லக்ஸ்மன், பிளோறியன், டிசி, கிளின்டன், காலஞ்சென்ற டுபி, பரி, அனிதா, றியோதா, றியோதன், ஸ்ரெபான், சுசானே, புருனோ, நிரோஜ், கிளிண்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டானி, பஸ்ரினா, கிளவ்டி, ஜனினா, டோனி, ஜெசிகா, தொபியாஸ், கரினி, தத்தியானா, பியங்கா, கெவின், பாவியன், கிறிஸ்டியான், சாசா, சேவியர், சாண்டாள் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பச்சைக்காடு முந்தல், புத்தளம் வீதி, பாலாவி என்னும் முகவரியில் உள்ள புத்தளம் பொதுமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

”என் ஆத்துமாவே கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால்
நீ உன் இளைப்பாறுதலுக்கு திரும்பு”

வீட்டு முகவரி:
கொழும்பு வீதி,
பாலாவி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.