Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthoniyapillai  Rajathurai

In loving memory of

Anthoniyapillai Rajathurai

Age 91November 16, 1925 – November 18, 2016

Born in
Karampan
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை ராஜதுரை அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அக்கினேஷ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை ராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

றோஸ் செலஸ்டின், ஜோசபின், இமெல்டா, காலஞ்சென்ற டேவிட், லூயிஸ் ராஜசூரி, அலிஸ்டன் ராஜசேகர், மெர்லின் தேவிகா, அன்ரன் ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை(மேரி ஜோசேபின்), திரேசம்மா(சிங்கராயர்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(லில்லி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீனஸ், பெனடிக்ட், காலஞ்சென்ற மரியநாயகம், சகுந்தலாதேவி, மங்கயற்கரசி, இன்பரதி, மரியதாஸ், அனுராங்கனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லியோ குமார்(ஜேன்), ஜோன் அலெக்ஸ்(மாலினி), அலோய்(மேரி ஷரோஷா), நிக்சன்(நிஷாந்தி), நெல்சன்(சிவாஷனி), ஜெராட்(நிறா), டோல்டன்(அபிராமி), ஜெயதர்ஷினி(கிளிபேர்ட்) , வோல்ற்றன்(சுதாஜினி), கில்பெர்ட்(மொனிஷா), மைகேல்(ரஞ்சிதா), ஜோன்(மெலனி), சில்வியா, குலோடியா, கிளவ்டியா(மெல்வின்), கீர்த்தனா(டானியல்), அலன், அனிற்றா, பிரையன், ஷரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நீல், அன்றியா, சிந்தியா, சரணியா, ஜோஷுவா, டானியல், ஜெனிபர், நிலுவா, ஜெஸ்சிவர், எரிக்சன், ஜெரிக்ஸ்ன், ஷான், ஜூட், ஏரோன், அன்றூ, பிரையன், ரோரியன், டெடித், ஜூடித், லியா, சாமலின், அமிஸ்டன், ஈத்தன், நிலா, லூக்கஸ், அனுஸ்கா, லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.