மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனியாப்பிள்ளை ராஜதுரை
வயது 9116 நவம்பர், 1925 – 18 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை ராஜதுரை அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அக்கினேஷ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை ராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
றோஸ் செலஸ்டின், ஜோசபின், இமெல்டா, காலஞ்சென்ற டேவிட், லூயிஸ் ராஜசூரி, அலிஸ்டன் ராஜசேகர், மெர்லின் தேவிகா, அன்ரன் ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை(மேரி ஜோசேபின்), திரேசம்மா(சிங்கராயர்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(லில்லி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லீனஸ், பெனடிக்ட், காலஞ்சென்ற மரியநாயகம், சகுந்தலாதேவி, மங்கயற்கரசி, இன்பரதி, மரியதாஸ், அனுராங்கனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லியோ குமார்(ஜேன்), ஜோன் அலெக்ஸ்(மாலினி), அலோய்(மேரி ஷரோஷா), நிக்சன்(நிஷாந்தி), நெல்சன்(சிவாஷனி), ஜெராட்(நிறா), டோல்டன்(அபிராமி), ஜெயதர்ஷினி(கிளிபேர்ட்) , வோல்ற்றன்(சுதாஜினி), கில்பெர்ட்(மொனிஷா), மைகேல்(ரஞ்சிதா), ஜோன்(மெலனி), சில்வியா, குலோடியா, கிளவ்டியா(மெல்வின்), கீர்த்தனா(டானியல்), அலன், அனிற்றா, பிரையன், ஷரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நீல், அன்றியா, சிந்தியா, சரணியா, ஜோஷுவா, டானியல், ஜெனிபர், நிலுவா, ஜெஸ்சிவர், எரிக்சன், ஜெரிக்ஸ்ன், ஷான், ஜூட், ஏரோன், அன்றூ, பிரையன், ரோரியன், டெடித், ஜூடித், லியா, சாமலின், அமிஸ்டன், ஈத்தன், நிலா, லூக்கஸ், அனுஸ்கா, லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

