மரண அறிவித்தல்

In loving memory of
Anthony Charles
Age 59October 27, 1957 – January 10, 2017
- Born in
- Ilavalai
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை மனத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி சார்ள்ஸ் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இளவாலை மனத்தாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, லூர்த்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம், சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Marina(சுதா) அவர்களின் அருமைக் கணவரும்,
Steffany, Onella ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற டெய்ஸி, நியூமன்(வசந்தன்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீர்த்தி(ஜெர்மனி), ஜெசி(இத்தாலி), கலா, காலஞ்சென்ற சேகர், நிலா, குமார், காலஞ்சென்ற செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேபி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

