மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரனி சார்ள்ஸ்
Financial Controller Hickory Farms Canada
வயது 5927 அக்டோபர், 1957 – 10 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை மனத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி சார்ள்ஸ் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இளவாலை மனத்தாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, லூர்த்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம், சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Marina(சுதா) அவர்களின் அருமைக் கணவரும்,
Steffany, Onella ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற டெய்ஸி, நியூமன்(வசந்தன்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீர்த்தி(ஜெர்மனி), ஜெசி(இத்தாலி), கலா, காலஞ்சென்ற சேகர், நிலா, குமார், காலஞ்சென்ற செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேபி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

