மரண அறிவித்தல்

In loving memory of
Anthony devadas fernando
October 26, 2016
- Born in
- Colombo
- Lived in
- Trincomalee, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி தேவதாஸ் பெர்னாண்டோ அவர்கள் 26-10-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசை பெர்னாண்டோ லூர்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், கருணானந்தசாமி(காந்தி) புஸ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்யா(ராணி- ஓய்வுபெற்ற ஆசிரியை, தி/ பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வேர்ஜினியா டொரின், ஜோ டக்ளஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுரன் எனோத்தின் அவர்களின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை திருகோணமலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

