மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரனி தேவதாஸ் பெர்னாண்டோ
26 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி தேவதாஸ் பெர்னாண்டோ அவர்கள் 26-10-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசை பெர்னாண்டோ லூர்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், கருணானந்தசாமி(காந்தி) புஸ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்யா(ராணி- ஓய்வுபெற்ற ஆசிரியை, தி/ பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வேர்ஜினியா டொரின், ஜோ டக்ளஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுரன் எனோத்தின் அவர்களின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை திருகோணமலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

