Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthony Pillai Xavier Thavaratnam

In loving memory of

Anthony Pillai Xavier Thavaratnam

July 10, 2022

Born in
Karampan
Lived in
Karampan, Paris, East Ham, Liverpool

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, லண்டன் East Ham, Liverpool(Birkenhead) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சேவியர் தவரட்ணம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்ட்டின் அந்தோனிப்பிள்ளை, அக்னெஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசன், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோபா அவர்களின் பாசமிகு கணவரும்,

சாம், றஞ்சி, ஜீவா, அனிற்றா, ஜஸ்மின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யுஸ்ரினா, சார்ள்ஸ், கெளரி, தாஸ், ராஜூ, கண்ணன், கோபி, கோகுல், செல்வா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபியா, சில்வியா, ஜெசிகா, பியோனா, பிளேவியா, என்சோ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கேசாயினி, கேசான், கிறிஸ்டோலின், டாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.