மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை சேவியர் தவரட்ணம்
10 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கரம்பன், பரிஸ், East Ham, Liverpool
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, லண்டன் East Ham, Liverpool(Birkenhead) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சேவியர் தவரட்ணம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்ட்டின் அந்தோனிப்பிள்ளை, அக்னெஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசன், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாம், றஞ்சி, ஜீவா, அனிற்றா, ஜஸ்மின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யுஸ்ரினா, சார்ள்ஸ், கெளரி, தாஸ், ராஜூ, கண்ணன், கோபி, கோகுல், செல்வா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபியா, சில்வியா, ஜெசிகா, பியோனா, பிளேவியா, என்சோ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கேசாயினி, கேசான், கிறிஸ்டோலின், டாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

