1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Anthony Ranjithan Joseph
Age 56August 1, 1962 – June 11, 2019
- Born in
- Naranthanai
- Lived in
- Cologne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை கிழக்கு செல்வாவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Koeln ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
மனைவி(ராணி), பிள்ளைகள்(மெரின், செரின், கத்தரின், பிரவின்), பெறாமகள்(ஸ்வேதா), மருமக்கள்(பிரதீபன், பிரதீப்), பேரப்பிள்ளைகள்(ஜொலினா, செலினா, ஏஞ்சல், நோவா, செர்வினா, செர்வின்)
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

