மரண அறிவித்தல்

In loving memory of
Anthony Ranjithan Joseph
Age 56August 1, 1962 – June 11, 2019
- Born in
- Naranthanai
- Lived in
- Cologne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை கிழக்கு செல்வாவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Koeln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் பாதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, அற்புதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளப்பு, செல்வமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆணந்தராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மெரின், செரின், கத்தரின், பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற செல்வராசா, காலஞ்சென்ற மெட்லின் மற்றும் தேவராசா, றோஸ்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆணந்தராசா, லக்ஸ்மன், ஆணந்தஜோதி, மாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொலினா, செலினா, ஏஞ்சல், நோவா, செர்வினா, செர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

