மரண அறிவித்தல்

In loving memory of
Anthonypillai Arulanantham
Age 83September 13, 1934 – June 26, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை சீந்திப்பந்தலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 26-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, செல்லக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம்(சம்மாட்டி), விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மரியமகள்(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(இலங்கை), சுகந்தினி(பிரான்ஸ்), யூட்மன்(லண்டன்), வினோதினி(லண்டன் கிளாஸ்கோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன்(மனோ- கட்டார்), டேவிட் டக்கிளஸ்(நேசம்- பிரான்ஸ்), சந்திரன்(கிளாஸ்கோ), அனிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அலெக்சாண்டர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மேரிதிரேசா(நேசம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
துஷான் டெனோ, ஸ்ரெபனி, ஜொனார்த்தன், றொகான், அவிஷா, மகிஷா, சர்மினி, சாளினி, சஞ்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 28-06-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

