மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை அருளானந்தம்
வயது 8313 செப்டம்பர், 1934 – 26 ஜூன், 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை சீந்திப்பந்தலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 26-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, செல்லக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம்(சம்மாட்டி), விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மரியமகள்(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(இலங்கை), சுகந்தினி(பிரான்ஸ்), யூட்மன்(லண்டன்), வினோதினி(லண்டன் கிளாஸ்கோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன்(மனோ- கட்டார்), டேவிட் டக்கிளஸ்(நேசம்- பிரான்ஸ்), சந்திரன்(கிளாஸ்கோ), அனிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அலெக்சாண்டர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மேரிதிரேசா(நேசம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
துஷான் டெனோ, ஸ்ரெபனி, ஜொனார்த்தன், றொகான், அவிஷா, மகிஷா, சர்மினி, சாளினி, சஞ்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 28-06-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

