மரண அறிவித்தல்

In loving memory of
Anthonypillai Aseervatham
Age 79April 8, 1939 – May 2, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இராஜேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், றெஜினா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெரோம், கிச்சி, அன்ரன், வதனா, சியாமளா, சகுந்தலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, சியானா, சகிதா, ஜான்சன், உதயன், றஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

