மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசீர்வாதம் அந்தோணிப்பிள்ளை
வயது 798 ஏப்ரல், 1939 – 2 மே, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இராஜேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், றெஜினா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெரோம், கிச்சி, அன்ரன், வதனா, சியாமளா, சகுந்தலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, சியானா, சகிதா, ஜான்சன், உதயன், றஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

