மரண அறிவித்தல்

In loving memory of
Anthonypillai Nicholaspillai
August 15, 2016
- Born in
- Sillalai
- Lived in
- Enfield
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Enfield ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. அந்தோனிப்பிள்ளை நிக்கலஸ்பிள்ளை அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(நாக செட்டி) அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
Dr. ஒலிவெட் அவர்களின் அன்புக் கணவரும்,
பற்றிமா புஸ்பம்(லண்டன்), மரியநாயகம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான வில்லியம் மில்ட்டன்(இலங்கை), இம்மானுவல் வரதராஜன்(லண்டன்), மற்றும் நோயல் ரகுநாதன்(லண்டன்), யூகினி வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானம், ஜடா, மோகன், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நயோமி, மேகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீட்டா, சுகி, பெல்ஸி, பாமினி, பிமோ, டக்லஸ், கிஷோர், ரயன், நிகோலா, ஜெயன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அன்டோனீடடா, பெலிஸியா, சுகி, பாமினி, விமலினி, டக்லஸ், கிறீஷோலினி, அஸ்வின், நயோவின், டிகாவின், டனியூ, டனெட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் விழிப்பு வழிபாடு 05-09-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் Our Lady of Mt Carmel & Saint George R.C. Church, 45 London Rd, Enfield EN2 6DS, UK எனும் முகவரியில் நடைபெறும்.
நல்லடக்கத்தின் பின்பு மதிய போசன நிகழ்வு St Edmonds R C Church, 115 Hertford Rd, Edmonton, London N9 7EN, UK எனும் முகவரியில் நடைபெறும். அனைவரும் இந் நிகழ்விலும் கலந்துகொள்ளளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

