ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. அந்தோனிப்பிள்ளை நிக்கலஸ்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. அந்தோனிப்பிள்ளை நிக்கலஸ்பிள்ளை

15 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
Enfield

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Enfield ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. அந்தோனிப்பிள்ளை நிக்கலஸ்பிள்ளை அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(நாக செட்டி) அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

Dr. ஒலிவெட் அவர்களின் அன்புக் கணவரும்,

பற்றிமா புஸ்பம்(லண்டன்), மரியநாயகம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான வில்லியம் மில்ட்டன்(இலங்கை), இம்மானுவல் வரதராஜன்(லண்டன்), மற்றும் நோயல் ரகுநாதன்(லண்டன்), யூகினி வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானம், ஜடா, மோகன், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நயோமி, மேகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீட்டா, சுகி, பெல்ஸி, பாமினி, பிமோ, டக்லஸ், கிஷோர், ரயன், நிகோலா, ஜெயன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அன்டோனீடடா, பெலிஸியா, சுகி, பாமினி, விமலினி, டக்லஸ், கிறீஷோலினி, அஸ்வின், நயோவின், டிகாவின், டனியூ, டனெட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் விழிப்பு வழிபாடு 05-09-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் Our Lady of Mt Carmel & Saint George R.C. Church, 45 London Rd, Enfield EN2 6DS, UK எனும் முகவரியில் நடைபெறும்.

நல்லடக்கத்தின் பின்பு மதிய போசன நிகழ்வு St Edmonds R C Church, 115 Hertford Rd, Edmonton, London N9 7EN, UK எனும் முகவரியில் நடைபெறும். அனைவரும் இந் நிகழ்விலும் கலந்துகொள்ளளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.