மரண அறிவித்தல்

In loving memory of
Anthonythasan Puvirajah
Age 77March 8, 1940 – May 11, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் மாட்டீன் ஒழுங்கையைப்(No. 11, Twinkle Star) பிறப்பிடமாகவும், கனடா Winnipeg ஐ வதிவிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை அன்ரனிதாசன் புவிராஜா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(ஆசிரியர்) மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிடியா ஜெயதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அன்ரன் ஷிரான், அன்ரோ ஷாமினி, ஆன் ஷிரோஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனி, அரன், கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், ஷியாறா, அஷானி, இசபெல்லா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தனராஜா, லீலாவதி(கனடா), விமலசேகரம்(இலங்கை), சுசிலாவதி(கனடா), திலகவதி(பிரான்ஸ்), பிரேமாவதி(இலங்கை), கீதாவதி(இலங்கை), கஜித்தாவதி(பிரான்ஸ்), வனிதாவதி(கனடா), கருணாவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்லையா மற்றும் ரஜனி(இலங்கை), காலஞ்சென்ற ஜீவரட்ணம், செல்வம்(பிரான்ஸ்), சிவராஜா(இலங்கை), காலஞ்சென்ற றொபின்சன்(இலங்கை), ரஞ்சன்(பிரான்ஸ்), முருகானந்தன்(கனடா), அலெக்ரான்டர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனதேவி மித்திரதேவா(கனடா), கிறேஸ் மரியாம்பிள்ளை(கனடா), சந்திராதேவி சேதுபதி(கனடா), செல்வதேவி ஞானக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

