மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பஸ்ரியாம்பிள்ளை அன்ரனிதாசன் புவிராஜா
Old Patrician
வயது 778 மார்ச், 1940 – 11 மே, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் மாட்டீன் ஒழுங்கையைப்(No. 11, Twinkle Star) பிறப்பிடமாகவும், கனடா Winnipeg ஐ வதிவிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை அன்ரனிதாசன் புவிராஜா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(ஆசிரியர்) மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிடியா ஜெயதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அன்ரன் ஷிரான், அன்ரோ ஷாமினி, ஆன் ஷிரோஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனி, அரன், கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், ஷியாறா, அஷானி, இசபெல்லா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தனராஜா, லீலாவதி(கனடா), விமலசேகரம்(இலங்கை), சுசிலாவதி(கனடா), திலகவதி(பிரான்ஸ்), பிரேமாவதி(இலங்கை), கீதாவதி(இலங்கை), கஜித்தாவதி(பிரான்ஸ்), வனிதாவதி(கனடா), கருணாவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்லையா மற்றும் ரஜனி(இலங்கை), காலஞ்சென்ற ஜீவரட்ணம், செல்வம்(பிரான்ஸ்), சிவராஜா(இலங்கை), காலஞ்சென்ற றொபின்சன்(இலங்கை), ரஞ்சன்(பிரான்ஸ்), முருகானந்தன்(கனடா), அலெக்ரான்டர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனதேவி மித்திரதேவா(கனடா), கிறேஸ் மரியாம்பிள்ளை(கனடா), சந்திராதேவி சேதுபதி(கனடா), செல்வதேவி ஞானக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

