Aruthal

மரண அறிவித்தல்

அன்னை மடியில்June 2, 1953
ஆண்டவன் அடியில்December 4, 2018
Photo of Anton Jesurajah

Anton Jesurajah

Age 65

Born in
Thunnalai
Lived in
Point Pedro Manthikai, Kilinochchi, Netherlands, London End

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஜேசுராசா அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இன்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசுதா, ஜெயரூபி, ஜெயசுசிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதன், சுவீதரன், ஆதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தேவசகாயம், மரியமுத்து(நேசம்), காலஞ்சென்றவர்களான மாக்கிறட், லூத்தம்மா மற்றும் றோசம்மா, பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, உதயராணி, சிவநேசராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுஷன், ஆருசியன், அனுசியன், மிதுஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · December 3, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · December 4, 20202ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.