ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்2 ஜூன், 1953
ஆண்டவன் அடியில்4 டிசம்பர், 2018
அன்ரன் ஜேசுராசா அவர்களின் படம்

அன்ரன் ஜேசுராசா

வயது 65

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
மந்திகை, கிளிநொச்சி, நெதர்லாந்து, London End

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஜேசுராசா அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இன்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசுதா, ஜெயரூபி, ஜெயசுசிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதன், சுவீதரன், ஆதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தேவசகாயம், மரியமுத்து(நேசம்), காலஞ்சென்றவர்களான மாக்கிறட், லூத்தம்மா மற்றும் றோசம்மா, பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, உதயராணி, சிவநேசராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுஷன், ஆருசியன், அனுசியன், மிதுஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 3 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 4 டிசம்பர், 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.