1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்ரன் ஜேசுராசா
வயது 65
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- மந்திகை, கிளிநொச்சி, நெதர்லாந்து, London End
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜேசுராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள பன்பனே
நல்ல அரும்பெரிய உறவே
உன்னைப் பிரிந்து நாமும்
உள்ளமுறக் குமுறுகின்றோம்
என்ன கொடுமையிங்கு
எம்மை விட்டுப் பிரிந்து சென்றாய்
என்நாளும் உன் நினைவாய்
இங்கு ஏங்கித் தவிக்கின்றோம்...!
பேரும், புகழும் கொண்டு பாரில் வாழ்ந்து
இன்று பேரின்ப வீடு சென்ற
எம் பெரும் வழிகாட்டியே
நூறாண்டானாலும் உன்
நினைவலைகள் எம்மை விட்டகலாது
உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

