மரண அறிவித்தல்

In loving memory of
Anton Joseph
Age 77July 22, 1941 – October 27, 2018
- Born in
- Kayts
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஜோசப் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஜோசப் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேர்சி, தவம் சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஞ்சலா வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ரினா, மைக்கல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெசி பெனடிக்- அன்ரன், காலஞ்சென்ற ஹெக்டர் ஜோசப்- கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரே ராஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,
யோகன் சுவாம்பிள்ளை- லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஏடன், மாயா, எவன், நோவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

