மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரன் ஜோசப்
வயது 7722 ஜூலை, 1941 – 27 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஜோசப் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஜோசப் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேர்சி, தவம் சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஞ்சலா வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ரினா, மைக்கல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெசி பெனடிக்- அன்ரன், காலஞ்சென்ற ஹெக்டர் ஜோசப்- கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரே ராஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,
யோகன் சுவாம்பிள்ளை- லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஏடன், மாயா, எவன், நோவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

