மரண அறிவித்தல்

In loving memory of
Anton Vasanthan Mary Indrani
Age 53February 15, 1965 – March 11, 2018
- Born in
- Kandy
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் வசந்தன் மேரி இந்திராணி அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பழனியாண்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கிறிஸ்ரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் வசந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
வனுஷா, விதுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயா, சந்திரதாஸ் மற்றும் யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சாந்தி, மோகன்- மேரியான், ரஞ்சன்- வசந்தி, மிலன்- தேவி, அகிலன்- பிரிந்தா, பபித்தா- சிறி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜேடன் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

