மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரன் வசந்தன் மேரி இந்திராணி
வயது 5315 பிப்ரவரி, 1965 – 11 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கண்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் வசந்தன் மேரி இந்திராணி அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பழனியாண்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கிறிஸ்ரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் வசந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
வனுஷா, விதுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயா, சந்திரதாஸ் மற்றும் யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சாந்தி, மோகன்- மேரியான், ரஞ்சன்- வசந்தி, மிலன்- தேவி, அகிலன்- பிரிந்தா, பபித்தா- சிறி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜேடன் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

