மரண அறிவித்தல்

In loving memory of
Antonipillai Christi Louis
Age 65July 19, 1955 – December 27, 2020
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயிஸ் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைரட்ணம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரெலா ஜெயமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
Yves நிறோஜன், Frederic நிக்சன், கிறிஸ்ரின் சுஜீவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லின்டா, Benny ஜனாஸ்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேரி கிறிஸ்ரின்(இலங்கை), மேரி ஜசிந்தா(இலங்கை), மேரி கரிஸ்ரா(இலங்கை), செலின்(கனடா), அன்ரு கிறேஸ்ரியன்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஜீவா(இலங்கை), கிருபா(பிரான்ஸ்), அருணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அலியா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

