மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயிஸ்
வயது 6519 ஜூலை, 1955 – 27 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயிஸ் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைரட்ணம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரெலா ஜெயமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
Yves நிறோஜன், Frederic நிக்சன், கிறிஸ்ரின் சுஜீவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லின்டா, Benny ஜனாஸ்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேரி கிறிஸ்ரின்(இலங்கை), மேரி ஜசிந்தா(இலங்கை), மேரி கரிஸ்ரா(இலங்கை), செலின்(கனடா), அன்ரு கிறேஸ்ரியன்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஜீவா(இலங்கை), கிருபா(பிரான்ஸ்), அருணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அலியா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

