மரண அறிவித்தல்

In loving memory of
Antonipillai Jesudasan
Age 67April 20, 1949 – April 29, 2016
- Born in
- Navanthurai
- Lived in
- Nevers
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவாந்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nevers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னம்மா(ஆனாசிமுத்து) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை காணிக்கைமேரி(காணிக்கைபரியாரி) தம்பதிகள், மற்றும் நீக்கிலாஸ் மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இருதயம்மா(தங்கக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்ரனி யுனற், ஜெனற், மற்றும் அனற், பெரியதங்கம், சின்னதங்கம், சுலைக்சனா, சுகிர்தா, சுலைக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனேஸ், வசோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அரியராணி(பிரான்ஸ்), அரியரூபன்(பிரான்ஸ்), புஸ்பராணி(ஜெர்மனி), பஞ்சராணி(லண்டன்), கெனியூட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா, ஜெனிதா, கீத்தா, றஜிதா, றேனு, செறின், சுதாகா், றெனோல்ட், ஜெக்சன், கீா்த்திகா, செளின், சானுகா, எவிலின், றோஜன், சர்மிளா பைதன், ராதாகிறிஸ்ணன், யுலியான், ரெசோக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மரியதாஸ், எட்வேட்(முன்னாள் இலங்கை பாராளமன்ற, மாநகரசபை உறுப்பினா்- யாழ்ப்பாணம்), அருளானந்தம், சிறிகரன், காலஞ்சென்ற ராசகுமாரன், அன்புமொழி, அனிசா, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான செபமாலை, எட்வீனம்மா, மற்றும் பிரான்சிஸ்கம்மா, அரியற்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்ரன், யோண், சூசைதாசன், அமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைதிலி, சிநேகா, வசோன், அஸ்வினி, சரோன், அனேஸ், சிவா, அனோஜன், சஜி, ரக்ஷனா, சகீனா, டிபானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

