ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை யேசுதாசன்

வயது 6720 ஏப்ரல், 1949 – 29 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
நாவாந்துறை
வாழ்ந்த இடம்
Nevers

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாவாந்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nevers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னம்மா(ஆனாசிமுத்து) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை காணிக்கைமேரி(காணிக்கைபரியாரி) தம்பதிகள், மற்றும் நீக்கிலாஸ் மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இருதயம்மா(தங்கக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்ரனி யுனற், ஜெனற், மற்றும் அனற், பெரியதங்கம், சின்னதங்கம், சுலைக்சனா, சுகிர்தா, சுலைக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனேஸ், வசோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அரியராணி(பிரான்ஸ்), அரியரூபன்(பிரான்ஸ்), புஸ்பராணி(ஜெர்மனி), பஞ்சராணி(லண்டன்), கெனியூட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிதா, ஜெனிதா, கீத்தா, றஜிதா, றேனு, செறின், சுதாகா், றெனோல்ட், ஜெக்சன், கீா்த்திகா, செளின், சானுகா, எவிலின், றோஜன், சர்மிளா பைதன், ராதாகிறிஸ்ணன், யுலியான், ரெசோக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மரியதாஸ், எட்வேட்(முன்னாள் இலங்கை பாராளமன்ற, மாநகரசபை உறுப்பினா்- யாழ்ப்பாணம்), அருளானந்தம், சிறிகரன், காலஞ்சென்ற ராசகுமாரன், அன்புமொழி, அனிசா, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான செபமாலை, எட்வீனம்மா, மற்றும் பிரான்சிஸ்கம்மா, அரியற்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்ரன், யோண், சூசைதாசன், அமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைதிலி, சிநேகா, வசோன், அஸ்வினி, சரோன், அனேஸ், சிவா, அனோஜன், சஜி, ரக்‌ஷனா, சகீனா, டிபானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.