மரண அறிவித்தல்

In loving memory of
Antony David Rasaiyah
Age 71August 28, 1938 – October 19, 2009
- Born in
- Colombo
- Lived in
- Eluthuvadduval
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வசிப்பிடமாகவும், எட்டியாந்தோட்டையில் வசித்து வந்தவருமான அன்ரனி டேவிட் இராசையா அவர்கள் 19.10.2009 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முன்னாள் சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினரும், லங்கா சமசமாஜக் கட்சி மத்திய குழு உறுப்பினரும், சட்ட ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதவானும், சமூக சேவகரும்,
காலஞ்சென்றவர்களான அன்ரனி, பிலோமினா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்தம்பி, சின்னம்மா அவர்களின அன்பு மருமகனும், கிருஷ்னா லீலாவின் அன்புக்கணவரும்,
பிருதிவிராஜன், பிரியதர்சினி, சியாமினி, துவாரகதர்சினி, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனதாஸ், ஜெயசீலன், ஜெயசங்கர், கேமலதா, யாழினி ஆகியோரின் மாமனாரும்,
வசந்தா, கனகேஸ்வரன், ஸ்ரீராமராம், தயாளினி, தயாபரன், றயனி, ரதி, றதன், றமனி, சுகிரதன், பகிரதன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
கனேஸ் அவர்களின் அன்புமைத்துனரும்
பிரவீன், பிர்த்திகன், கவிந்தி, கெளசிகா, யெதுஷன், யெதுஷனா, யஷ்மிகன், அக்ஷியா, அபர்னாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று எட்டியாந்தோட்டையில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, எட்டியாந்தொட்டை வின்சன் பெரேரா பொது விளையாட்டு மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

