ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்ரனி டேவிட் இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்ரனி டேவிட் இராசையா

வயது 7128 ஆகஸ்ட், 1938 – 19 அக்டோபர், 2009

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
எழுதுமட்டுவாள்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வசிப்பிடமாகவும், எட்டியாந்தோட்டையில் வசித்து வந்தவருமான அன்ரனி டேவிட் இராசையா அவர்கள் 19.10.2009 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முன்னாள் சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினரும், லங்கா சமசமாஜக் கட்சி மத்திய குழு உறுப்பினரும், சட்ட ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதவானும், சமூக சேவகரும்,

காலஞ்சென்றவர்களான அன்ரனி, பிலோமினா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்தம்பி, சின்னம்மா அவர்களின அன்பு மருமகனும், கிருஷ்னா லீலாவின் அன்புக்கணவரும்,

பிருதிவிராஜன், பிரியதர்சினி, சியாமினி, துவாரகதர்சினி, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகனதாஸ், ஜெயசீலன், ஜெயசங்கர், கேமலதா, யாழினி ஆகியோரின் மாமனாரும்,

வசந்தா, கனகேஸ்வரன், ஸ்ரீராமராம், தயாளினி, தயாபரன், றயனி, ரதி, றதன், றமனி, சுகிரதன், பகிரதன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

கனேஸ் அவர்களின் அன்புமைத்துனரும்

பிரவீன், பிர்த்திகன், கவிந்தி, கெளசிகா, யெதுஷன், யெதுஷனா, யஷ்மிகன், அக்ஷியா, அபர்னாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று எட்டியாந்தோட்டையில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, எட்டியாந்தொட்டை வின்சன் பெரேரா பொது விளையாட்டு மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 7 டிசம்பர், 20101ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.