ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்ரனி டேவிட் இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்ரனி டேவிட் இராசையா

வயது 7128 ஆகஸ்ட், 1938 – 19 அக்டோபர், 2009

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
எழுதுமட்டுவாள்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

எழுதுமட்டுவாழையை பிறப்பிடமாகவும், எட்டியாந்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி டேவிட் இராசையா, டேவிட் இராசையா கிருஷ்ணலீலா ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமக்கு துன்பம் தெரியாமல்
இன்ப வாழ்வு தந்த பாச அம்மாவே
நல்வழி காட்டி பண்பு சொல்லி
வளர்ந்து ஆளாக்கிய அன்பு அப்பாவே
நாங்கள் உங்களை எப்படி எல்லாம்
வாழ வைக்க வேண்டும் என்று
நினைத்த கனவை நிறைவேற்றுவதற்குள்
நீங்கள் பிரிந்ததேனோ!

நீங்கள் விண்ணுலகம் போன நாட்கொண்டு
எங்களுக்கு மண்ணுலகில் உறக்கமில்லை
ஒழுக்கமாய் வளர்த்தெம்மை
உயரத்தில் இருத்திவிட்டு
மலர்தூவி வணங்க வேண்டிய
மனித தெய்வங்களாகிப் போனதேனோ!

எம் கவலை இப்பிறப்பில் போகாது
எப் பிறப்பிலும் நீங்களே பெற்றோராய்
கிடைக்க வேண்டும்
ஆண்டொன்று என்ன பல்லாண்டு ஆனாலும்!

முடிவில்லா கொடிய நோயை
கடவுள் தந்ததேனோ!
உங்களோடு வாழ்ந்த நினைவுகள்
எங்கள் உயிர் மனதை விட்டு அகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை வேண்டுகின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 20 அக்டோபர், 2009மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.