மரண அறிவித்தல்

In loving memory of
Antony Mariyampillai
Age 70September 20, 1947 – December 4, 2017
- Born in
- Mannar
- Lived in
- La Chaux-De-Fonds
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி மரியாம்பிள்ளை அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி கொர்னேலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுவிஸ் La Chaux-de-Fonds வாழ் நண்பர்களின் அன்புத் தோழரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

