மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனி மரியாம்பிள்ளை
வயது 7020 செப்டம்பர், 1947 – 4 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- La Chaux-De-Fonds
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னாரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி மரியாம்பிள்ளை அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி கொர்னேலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுவிஸ் La Chaux-de-Fonds வாழ் நண்பர்களின் அன்புத் தோழரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

