3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Antony Sepastian
Age 73March 23, 1934 – March 26, 2007
- Born in
- Kayts
- Lived in
- Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஊர்காவற்துறையை சேர்ந்த அந்தோனி செபஸ்ரியன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாதுகாவின் புனிதர்தனை நாள்தோறும் தொழுதவரே,
பாசத்துடன் நாம் வாழ புனிதரிடம் சென்றீரோ,
பாருலகில் எமைக்காத்து பக்குவமாய் வளர்த்தவரே,
பாராமல் எமைவிட்டு விண்ணுலகம் சென்றீரோ,
பாசத்தின் பொக்கிஷமே, நேர்மையின் ஒளிச்சுடரே,
பாரில் என்ன தவம் செய்தோம் உம்பிள்ளைகளாய் பிறப்பதற்கு,
பாடுபட்டு எமை வளர்க்க அலைகளோடு போராடினீர்,
பார்க்க நாங்கள் ஓடிவர நீங்காத துயில் கொண்டீர்,
பாசத்தின் ஐயாவே பண்பான ராஜாவே,
பாதுகாத்து எமையெல்லாம் நெஞ்சமதில் சுமந்தவரே,
பாசமுகம் பார்க்க வேண்டும் என்று நாங்கள் கதறுகிறோம்,
பார்கவே முடியவில்லை கண்கலங்கி தவிக்கிறோம்,
பாரைவிட்டு நீங்கள் சென்று மூன்று ஆண்டு ஆனாலும்,
பாரில் நாங்கள் வாழும்வரை தெய்வமாக தொழுதிடுவோம்.
— உங்களது நீங்கா நினைவுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்(ஜேர்மனி)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

